புதுதில்லி வருமான வரி படிவம் 16-ல் புதிய மாற்றங்கள்! நமது நிருபர் ஏப்ரல் 23, 2019 மத்திய நேரடி வரிகள் வாரியம் தனிநபர்கள் வருமான வரி தாக்கல் செய்ய பயன்படுத்தும் படிவம் 16-ல் (Form 16) புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது.